Home / Tag Archives: featured

Tag Archives: featured

விருப்புரு (Favicon)

Favicon at browser

விருப்புரு (Favicon icon), இணைய உலாவியில் (Browser) தளத்தின் முகவரிக்கு முன்னர், ஒரு சிறிய படம் இடம்பெற்றிருக்கும். தளத்தின் முகவரியை புத்தகக்குறி (bookmark) செய்தாலும், இப்படம் உலாவியில் காட்சியளிக்கும். இதனை இணையத்தள icon, தள முகவரி icon மற்றும் shortcut icon என்றும் அழைப்பர். ஒரு இணையத்தளத்தின் தனித்தன்மையை பிறருக்கு சுட்டுவதில் விருப்புருவுக்கும் பங்குண்டு. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியா உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Read More »

மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு

Arial Unicode MS

மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு, விண்டோஸ் font folder-ல் ARIALUNI.TTF என்ற பெயரில் பார்க்கலாம். அதிகப்படியான மொழிகளின் எழுத்துக்களை தன்னகத்தே கொண்ட இதன் அளவு 22 MB ஆகும்.  எனவே இதனை “முழுமையான யுனிகோடு எழுத்துரு” என்றும் கூறுவர். மைக்ரோசாஃப்டின் இன்னொரு யுனிகோடு எழுத்துருவான Latha-வைவிட, Arial Unicode MS ன் தமிழ் வடிவம் நேர்த்தியானதாகவும் அழகாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க படம்)

Read More »