Home / Tag Archives: Favicon

Tag Archives: Favicon

விருப்புரு (Favicon)

Favicon at browser

விருப்புரு (Favicon icon), இணைய உலாவியில் (Browser) தளத்தின் முகவரிக்கு முன்னர், ஒரு சிறிய படம் இடம்பெற்றிருக்கும். தளத்தின் முகவரியை புத்தகக்குறி (bookmark) செய்தாலும், இப்படம் உலாவியில் காட்சியளிக்கும். இதனை இணையத்தள icon, தள முகவரி icon மற்றும் shortcut icon என்றும் அழைப்பர். ஒரு இணையத்தளத்தின் தனித்தன்மையை பிறருக்கு சுட்டுவதில் விருப்புருவுக்கும் பங்குண்டு. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியா உருவாக்கி பயன்படுத்த முடியும்.

Read More »