Home / Tag Archives: இணையத்தளம்

Tag Archives: இணையத்தளம்

இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh)

திருத்தம் செய்யப்பட்ட பக்கங்களை அப்லோட் செய்த பின்பும், பழைய பக்கத்தையே உலாவி காட்டினால் என்ன செய்வீர்கள்? முகவரிக்கு பின்னர் ஒரு “?” (கேள்விக்குறி) வைத்து Enter தட்டிப்பாருங்கள். உதாரணமாக force refresh செய்ய: yourdomain.com/correctedaddress.html? ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் 15 வினாடிகளுக்கு ஒரு முறை தானியங்கி முறையில் refresh ஆக கீழ்கண்ட script பயன்தரும். இதனை Head பகுதியில் சேர்க்க வேண்டும்.

Read More »