Home / Font / மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு

மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு

Unicodeமைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு, விண்டோஸ் font folder-ல் ARIALUNI.TTF என்ற பெயரில் பார்க்கலாம். அதிகப்படியான மொழிகளின் எழுத்துக்களை தன்னகத்தே கொண்ட இதன் அளவு 22 MB ஆகும்.  எனவே இதனை “முழுமையான யுனிகோடு எழுத்துரு” என்றும் கூறுவர்.

மைக்ரோசாஃப்டின் இன்னொரு யுனிகோடு எழுத்துருவான Latha-வைவிட, Arial Unicode MS ன் தமிழ் வடிவம் நேர்த்தியானதாகவும் அழகாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க படம்)

இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு :  http://support.microsoft.com/kb/287247

About முஃப்தி

One comment

  1. THANK YOU VERY MUCH FOR THIS INFORMATION.

    BY USING Arial Unicode MS IT ALSO SAVES THE SPACE TOO.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *