மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு
Posted by: முஃப்தி on Thursday, January 22nd, 2009
மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு, விண்டோஸ் font folder-ல் ARIALUNI.TTF என்ற பெயரில் பார்க்கலாம். அதிகப்படியான மொழிகளின் எழுத்துக்களை தன்னகத்தே கொண்ட இதன் அளவு 22 MB ஆகும். எனவே இதனை “முழுமையான யுனிகோடு எழுத்துரு” என்றும் கூறுவர்.
மைக்ரோசாஃப்டின் இன்னொரு யுனிகோடு எழுத்துருவான Latha-வைவிட, Arial Unicode MS ன் தமிழ் வடிவம் நேர்த்தியானதாகவும் அழகாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க படம்)
இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு : http://support.microsoft.com/kb/287247
Most Commented Posts
பிரிவு: Font | One response so far


THANK YOU VERY MUCH FOR THIS INFORMATION.
BY USING Arial Unicode MS IT ALSO SAVES THE SPACE TOO.