Home / Website / இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh)

இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh)

Refreshதிருத்தம் செய்யப்பட்ட பக்கங்களை அப்லோட் செய்த பின்பும், பழைய பக்கத்தையே உலாவி காட்டினால் என்ன செய்வீர்கள்?

முகவரிக்கு பின்னர் ஒரு “?” (கேள்விக்குறி) வைத்து Enter தட்டிப்பாருங்கள்.

உதாரணமாக force refresh செய்ய:
yourdomain.com/correctedaddress.html?

ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் 15 வினாடிகளுக்கு ஒரு முறை தானியங்கி முறையில் refresh ஆக கீழ்கண்ட script பயன்தரும். இதனை Head பகுதியில் சேர்க்க வேண்டும்.

<META HTTP-EQUIV="refresh" CONTENT="15">

சோதனை முயற்சியாக offline-ல் செய்து பார்க்கலாம்.

மேலும்..

(பின்வரும் scriptகள் html body பகுதியில் மட்டும்)

பயனர்கள் கிளிக்கிட்டு பக்கத்தை புதுப்பிக்க:

<a href="javascript:history.go(0)">Click to refresh the page</a>

உதா: Click to refresh the page

புதுப்பிக்க ஒரு பட்டனை ஏற்படுத்த

<form enctype="application/x-www-form-urlencoded" method="get"> <input onclick="history.go(0)" type="button" value="Refresh" /> </form>

உதா:

______________________________
image credit: http://icons-search.com

About முஃப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *