இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh)
Posted by: முஃப்தி on Sunday, February 1st, 2009
திருத்தம் செய்யப்பட்ட பக்கங்களை அப்லோட் செய்த பின்பும், பழைய பக்கத்தையே உலாவி காட்டினால் என்ன செய்வீர்கள்?
முகவரிக்கு பின்னர் ஒரு “?” (கேள்விக்குறி) வைத்து Enter தட்டிப்பாருங்கள்.
உதாரணமாக force refresh செய்ய:
yourdomain.com/correctedaddress.html?
ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் 15 வினாடிகளுக்கு ஒரு முறை தானியங்கி முறையில் refresh ஆக கீழ்கண்ட script பயன்தரும். இதனை Head பகுதியில் சேர்க்க வேண்டும்.
<META HTTP-EQUIV="refresh" CONTENT="15">
சோதனை முயற்சியாக offline-ல் செய்து பார்க்கலாம்.
மேலும்..
(பின்வரும் scriptகள் html body பகுதியில் மட்டும்)
பயனர்கள் கிளிக்கிட்டு பக்கத்தை புதுப்பிக்க:
<a href="javascript:history.go(0)">Click to refresh the page</a>
உதா: Click to refresh the page
புதுப்பிக்க ஒரு பட்டனை ஏற்படுத்த
<form enctype="application/x-www-form-urlencoded" method="get"> <input onclick="history.go(0)" type="button" value="Refresh" /> </form>
உதா:
______________________________
image credit: http://icons-search.com
Most Commented Posts
பிரிவு: Website | No responses yet

