கற்றதும் கற்பதும்
இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)
இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே.
உதா: image shadow
மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.
தனிப்பட்ட html பக்கங்களை பயன்படுத்துகின்றவர்கள் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட இம்முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேர்ட்பிரஸ்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் Theme-ல் “img” என்ற மூன்றெழுத்து folder-ஐ உருவாக்கி அதில் shadow.gif என்ற கோப்பினை பதிவேற்றுங்கள்.
உங்களின் theme sytlesheet மாதிரியை முழுவதுமாக backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கீழ்கண்ட வரிகளை sytlesheet-ல் சேர்க்கவேண்டும்.
img
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(img/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
படங்களுக்காக இதனை ஒத்த வேறு ஏதேனும் css code (உதா: img { } ) உங்கள் stylesheet-ல் எழுதப்பட்டிருந்தால் அதனை மட்டும் கண்டுப்பிடித்து நீக்கி சோதித்துப் பார்க்கவும்.
பிளாக்கர்:
பிளாக்கர் டெம்ளேட்டுகளில் அதிகமானவை ஏதாவதொரு image decor code-களை உள்ளடக்கியிருக்கம்.  அத்தகைய Code-களை நீக்காவிட்டால் இதனை சோதித்துப்பார்க்க இயலாது. எனவே ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் பிளாக்கரில் இதனை சோதித்துப் பார்க்கவும்.
Layout பகுதிக் சென்று Edit HTML கிளிக் செய்து Download Full Template என்பதை சொடுக்கி Backup ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, கீழ்கண்ட வரிகளை Template-ன் Head பகுதியில் stylesheet code-களை குறிக்கக்கூடிய பகுதியில் சேர்க்க வேண்டும்.
img
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border:0;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
a:link img,
a:visited img,
a:hover img,
a:active img {
border:none;
background:none;
padding:none;
background:url(http://www.nwebsupport.com/service/shadow.gif) no-repeat right bottom;
padding:4px 10px 10px 4px;
border-top:#eee 1px solid;
border-left:#eee 1px solid;
குறிப்பு: பொதுவாக stylesheet-ல் ஏற்பட்ட மாற்றங்கள், தளத்தில் உடனடியாக தெரிவிதில்லை. எனவே refresh செய்து பார்க்கவும்.
Script credit:  Sadish Bala
இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh)
திருத்தம் செய்யப்பட்ட பக்கங்களை அப்லோட் செய்த பின்பும், பழைய பக்கத்தையே உலாவி காட்டினால் என்ன செய்வீர்கள்?
முகவரிக்கு பின்னர் ஒரு “?” (கேள்விக்குறி) வைத்து Enter தட்டிப்பாருங்கள்.
உதாரணமாக force refresh செய்ய:
yourdomain.com/correctedaddress.html?
ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் 15 வினாடிகளுக்கு ஒரு முறை தானியங்கி முறையில் refresh ஆக கீழ்கண்ட script பயன்தரும். இதனை Head பகுதியில் சேர்க்க வேண்டும்.
சோதனை முயற்சியாக offline-ல் செய்து பார்க்கலாம்.
மேலும்..
(பின்வரும் scriptகள் html body பகுதியில் மட்டும்)
பயனர்கள் கிளிக்கிட்டு பக்கத்தை புதுப்பிக்க:
உதா: Click to refresh the page
புதுப்பிக்க ஒரு பட்டனை ஏற்படுத்த
உதா:
image credit: http://icons-search.com
விருப்புரு (Favicon)
விருப்புரு (Favicon icon), இணைய உலாவியில் (Browser) தளத்தின் முகவரிக்கு முன்னர், ஒரு சிறிய படம் இடம்பெற்றிருக்கும்.  தளத்தின் முகவரியை புத்தகக்குறி (bookmark) செய்தாலும், இப்படம் உலாவியில் காட்சியளிக்கும். இதனை இணையத்தள icon, தள முகவரி icon மற்றும் shortcut icon என்றும் அழைப்பர்.  ஒரு இணையத்தளத்தின் தனித்தன்மையை பிறருக்கு சுட்டுவதில் விருப்புருவுக்கும் பங்குண்டு.
ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியா உருவாக்கி பயன்படுத்த முடியும். Favicon படத்தை நாமாகவே ஏதாவதொரு இமேஜ் மென்பொருளை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என்றாலும்கூட,  இதற்கென்று பல தளங்கள் உதவுகின்றன.
உதா:
http://tools.dynamicdrive.com/favicon/
1) படத்தை (favicon.ico) தயாரித்த பிறகு,  அதனை தளத்தின் root directory (main directory) யில் upload செய்ய வேண்டும். (குறிப்பு: தளம் சொந்தமானதாக இருந்தால் மட்டுமே இதற்கு வாய்ப்பு அதிகம்)
2) பிறகு தளத்தின் Root directory-யில் உள்ள index கோப்பில் கீழ்கண்ட சிறிய script-ஐ தலைப் (head) பகுதியில் இணைக்க வேண்டும்.
ஏற்கனவே உங்கள் உலாவியில் அத்தளத்தின் புத்தகக்குறி செய்திருந்தால், அதனை நீக்கிவிட்டு சோதித்து பார்க்கலாம்.
3) Transparency படங்களை (gif or png) பயன்படுத்தி கவர்ச்சியான விருப்புருவை உருவாக்கலாம்.
மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு
மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு, விண்டோஸ் font folder-ல் ARIALUNI.TTF என்ற பெயரில் பார்க்கலாம். அதிகப்படியான மொழிகளின் எழுத்துக்களை தன்னகத்தே கொண்ட இதன் அளவு 22 MB ஆகும்.  எனவே இதனை “முழுமையான யுனிகோடு எழுத்துரு” என்றும் கூறுவர்.
மைக்ரோசாஃப்டின் இன்னொரு யுனிகோடு எழுத்துருவான Latha-வைவிட, Arial Unicode MS ன் தமிழ் வடிவம் நேர்த்தியானதாகவும் அழகாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க படம்)
இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு :  http://support.microsoft.com/kb/287247
வலைப்பதிவு என்றால் என்ன?
Weblog (web + blog) / வலைப்பதிவு
நுட்பமான இணைய அறிவு இல்லாமலேயே, உலகின் எந்த மூலையில் இருந்துக்கொண்டும், செய்திகளை பதிக்க இயலும் ஒரு அமைப்புக்கு வலைப்பதிவு என்கிறோம்.
வலைப்பதிவு என்று வழக்கில் உள்ளவைகளில் அதிகமானவை subdomain-ல் அமைக்கப்படுகின்றன.  பிளாக்கர் (blogger.com), வேர்ட்பிரஸ் (wordpress.com) போன்ற தளங்கள் தங்களின்  பயனர்களுக்கு இலவசமாக அல்லது கட்டணத்திற்கு வலைப்பதிவு வசதிகளை வழங்குகிறது. இவ்வலைப்பதிவுகளின் தொழில்நுட்பப் பிரச்னைகளை சமாளிக்கும் விஷயங்களை அத்தளமே ஏற்று இடத்தையும் வழங்குகிறது.  இவைகள் yourname.blogspot.com, yourname.wordpress.com என்பதாக முகவரி தருகிறது. இவ்வலைப்பதிவுகளை இணையத்தளம் என்று அழைப்பது தவறாகும்.
பிரபலங்கள் தமது சொந்த தளங்களில் வலைப்பதிவுகளை நிறுவி அதனை வலைப்பதிவு என்றே பிறருக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.  உதா: http://www.aamirkhan.com/blog.htm
பிளாக்கர் வழங்கும் வலைப்பதிவு வசதியை நமது சொந்த தளத்திலேயே நிறுவ முடியும்.  அதேபோல், wordpress.org வழங்கும் வலைப்பதிவு மென்பொருளை நமது தளத்தின் root directory அல்லது sub directory-யில் நிறுவி, மேலதிக வசதிகளை இணைத்து இணையத்தளமாக அழகு பார்க்கவும் முடியும்.
பல பிரபலமான இணையத்தளங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருளை பயன்படுத்துகின்றன.