Home / Weblog

Weblog

இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow)

m

இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இரண்டு மட்டுமே. உதா: image shadow மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட html பக்கம் அதற்குரிய துணைக் கோப்புகளுடன் இங்கு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியிலேயே சோதித்துப் பார்க்கலாம்.

Read More »

வலைப்பதிவு என்றால் என்ன?

Weblog (web + blog) / வலைப்பதிவு நுட்பமான இணைய அறிவு இல்லாமலேயே, உலகின் எந்த மூலையில் இருந்துக்கொண்டும், செய்திகளை பதிக்க இயலும் ஒரு அமைப்புக்கு வலைப்பதிவு என்கிறோம். வலைப்பதிவு என்று வழக்கில் உள்ளவைகளில் அதிகமானவை subdomain-ல் அமைக்கப்படுகின்றன. பிளாக்கர் (blogger.com), வேர்ட்பிரஸ் (wordpress.com) போன்ற தளங்கள் தங்களின் பயனர்களுக்கு இலவசமாக அல்லது கட்டணத்திற்கு வலைப்பதிவு வசதிகளை வழங்குகிறது.

Read More »